பாதுகாப்பான பயணம் அமைய எந்த ஸ்லோகம் சொல்லலாம்?
ADDED :2742 days ago
வழிபட்டால் விபத்து உண்டாகாது என ‘தேவி மகாத்மியம்’ என்னும் நூல் குறிப்பிடுகிறது. துர்க்கை கவசம், ஸ்தோத்திரம் சொல்வது நன்மை தரும்.