உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியன் கோவில் திருவிழா துவக்கம்

முத்துமாரியன் கோவில் திருவிழா துவக்கம்

நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியம் தாளம்பாடி கிராமம், திப்பக்காப்பட்டியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், இந்தாண்டு வைகாசி திருவிழா நாளை துவங்குகிறது. அம்மனுக்கு அபி?ஷகம் செய்வதற்காக, நாளை மாலை, 3:00 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 25ல் காலை, 8:00 மணிக்கு அம்மன் கரகத்தில் விளையாடி அருள் பாலிக்கிறார். தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !