உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ப.வேலூரில் சஷ்டி விழா

ப.வேலூரில் சஷ்டி விழா

வேலூர்: ப.வேலூரில், வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு, சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், சுவாமி தரிசனம் செய்தனர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !