செபஸ்தியார் ஆலய தேர்பவனி
ADDED :2726 days ago
திருவாடானை : திருவாடானை அருகே பழங்குளம் கிராமத்தில் உள்ளசாத்தப்பர், எட்டிசேரி கிராமத்தில் உள்ள செபஸ்தியார்ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.