உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுதர்சன யாகம் துவக்கம்

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுதர்சன யாகம் துவக்கம்

விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலில் 200 ஆவது சுவாதி ஹோமத்தை முன்னிட்டு 108 குண்டங்களில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ சுதர்சன மஹாயாகம் துவங்கியது. யாகத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !