உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவேரி மாதா அர்ச்சனை துதி

காவேரி மாதா அர்ச்சனை துதி

1. ஓம் ம்ருத்வ்ருதாயை நம:
2. ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
3. ஓம் சஹ்ய கன்யாயை நம:
4. ஓம் சரஸ்வத்யை நம:
5. ஓம் அகஸ்த்ய பத்ந்யை நம:
6. ஓம் காவேர்யை நம:
7. ஓம் லோபாமாதாயை நம:
8. ஓம் வரப்ரதாயை நம:
9. ஓம் கமண்டலு ஸமுத்பன்னாயை நம:
10. ஓம் ஸர்வ தீர்த்தாதி தேவதாயை நம:
11. ஓம் வீரஜாயை நம:
12. ஓம் தட்சிண கங்காயை நம:
13. ஓம் பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:
14. ஓம் சதுர்வித ஃபலோத் தாத்ர்யை நம:
15. ஓம் சதுராநந கன்யகாயை நம:
16. ஓம் அகஸ்த்ய அநீதாயை நம:
17. ஓம் ஆசாந்த கீர்த்தி திலகாயை நம:
18. ஓம் ஸர்வாபீஷ்ட பலப்ரதாயின்யை நம:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !