உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழையசெம்பட்டியில் காளியம்மன் கோயில் கோயில் திருவிழா

பழையசெம்பட்டியில் காளியம்மன் கோயில் கோயில் திருவிழா

செம்பட்டி:  பழையசெம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மனுக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !