உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே காட்டியனேந்தல் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருவாடானை அருகே காட்டியனேந்தல் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

திருவாடானை: திருவாடானை அருகே காட்டியனேந்தல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையு டன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நேற்று (மே 25)ல் காலை 9:30 மணிக்குகும்பத்தில் புனித நீர் ஊற்றப் பட்டது. அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிநடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !