/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 28)ல் பால்குட உற்ஸவம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 28)ல் பால்குட உற்ஸவம்
ADDED :2726 days ago
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயி லில் வைகாசி விசாக பால்குட உற்ஸவம் இன்று (மே 28) நடக்கிறது.காலை 6:00 முதல் மதியம் 2:00 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகர், வள்ளி,தெய்வானைக்குஅபிஷேகம் செய்யப்படும். ஹார்வி பட்டியில் பால்குடம் எடுக்க காப்பு கட்டிய பக்தர்கள் பாலமுருகன் கோயிலில் சிறப்பு பூஜை முடித்து காலை 8:00 மணிக்கு பால்குடம், காவடி, அலகுகுத்தி புறப்படுவர்.