உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில், வைகாசி வசந்த உற்சவ விழா, மே 20ல் காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி வலம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று(மே 29) காலை 8:30 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. நாளை காலை 9:30க்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !