செல்வி அம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED :2718 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் செல்வி அம்மன் கோயில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.ஏற்பாட்டினை கோயில் மகளிர் மன்ற குழு செய்திருந்தனர்.