உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளகோவில் மாகாளியம்மன் பூச்சாட்டு விழா

வெள்ளகோவில் மாகாளியம்மன் பூச்சாட்டு விழா

வெள்ளகோவில்: வெள்ளகோவில், மாகாளியம்மன் கோவிலில், 98ம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது.வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில், 98ம் ஆண்டு பூச்சாட்டு
குண்டம் திருவிழாவை முன்னிட்டு காலை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியனவும், மாலை, மாவிளக்கு புறப்பாடு, தொடர்ந்து அபிஷேக ஆராதனையும் நடந்தது.மேலும், தெப்பக்குளத்திலிருந்து அக்னி சட்டி ஊர்வலம் புறப்பட்டு, பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !