உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

இளையான்குடி: தொண்டையூரில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலைபூஜைகள், கணபதி ஹோமம், உட்பட பல ஹோமங்கள் செய்யப்பட்டது தொடர்ந்து, காலை11:00 மணி அளவில்,கோபுர கலசங்களிலும், மூலஸ்தானத்திலும், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !