உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய்ஞான விநாயகர்!

மெய்ஞான விநாயகர்!

பட்டுக்கோட்டையில் அருள்கிறார் மெய்ஞான விநாயகர். ராமர், இவரை வணங்கி ஞான மார்க்கத்தை அடைந்ததால் இவருக்கு மெய்ஞான விநாயகர் என்ற பெயரும், இங்குள்ள புஷ்கரணிக்கு மெய்ஞானகுளம் என்னும் பெயரும் ஏற்பட்டன. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !