விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்
ADDED :2690 days ago
ஓம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை கீழுள்ள பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால் அவர் அருளைப் பூரணமாகப் பெறலாம்.
ஓம் சுமுகாய நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கயிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் பாலசந்திராய நம:
ஓம் கஜாநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வாஜாய நம: