உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள்

உழைப்பைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள்

●  வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும்.
●  உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.
●  உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகுசிலர் தான் இருக்கிறார்கள். (பணிகள் ஏராளமாக இருந்தும் வேலை செய்ய யாரும் விரும்புவதில்லை என்பது பொருள்)
●  உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
●  உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதல்பங்கு பெற வேண்டும்.
●  போரடிக்கிற மாட்டிற்கு வாயைக் கட்டாதே. (உழைப்பவர்க்கு சரியான கூலி கொடுங்கள் என்பது பொருள்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !