ஜெபம், தியானம் போன்றவற்றை மேற்கொண்டால் துன்பம் நீங்குமா?
ADDED :2777 days ago
இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை இடைவிடாமல் ஜெபிப்பதுநாம ஸ்மரணை. ஓரிடத்தில்கண் மூடி அமர்ந்து புருவமத்தியில் மனதை ஒருமுகப்படுத்துவதுதியானம். இந்த இரண்டும் இறையருளை பெறுவதற்கான பக்தி சாதனங்கள். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை என்பார்கள். துன்பத்தைப் போக்குவதற்கான பரிகாரம் இவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?