உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கம்பத்தடி மண்டபத்தி லுள்ள மெகா நந்திக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான், மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பசுபதீஸ்வரர் கோயில், திருநகர் சித்தி
விநாயகர் கோயில்களிலும் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !