சோழவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2690 days ago
திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியம் சோழம்பட்டியில் சோழவிநாயகர் கோயிலில் கும்பாபி ஷேகம் நடந்தது.கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு யாகசாலை பூஜைகள்துவங்கின. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜைகளும், காலை 10:10 மணிக்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுப்புறக் கிராமத்தினர் பட்டு எடுத்து வந்து மரியாதை செலுத்தி கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.