அங்கப்பிரதட்சணம் நேர்த்திக்கடன் பாதியில் நின்றால் தெய்வ குற்றமாகுமா?
ADDED :2706 days ago
அங்கப்பிரதட்சணம் என்றில்லாமல் எந்த நேர்த்திக்கடனையும் முழுமையாக செலுத்துவது நல்லது. காரணம் இல்லாமல், நேர்ச்சையை பாதியில் நிறுத்தக்கூடாது. ஒருவேளை தவறிப் போனால், பக்தியுடன் மீண்டும் ஒருமுறை நேர்த்திக்கடனைச் செலுத்துங்கள். எல்லாம் நன்மையாக அமையும்.