உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றம்

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் சமேத பெரியநாயகியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று, காலை 8:10 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் புதியதாக தேர் வடிவமைக்கும் பணி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் பணி நிறைவடையாததால்ஜூன் 27 ந் தேதி சப்பரபவனி நடைபெறும் என தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !