உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்

நடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி தேரோட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. கோவிலில் கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷகம் மற்றும் வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி திருக்கல்யாணமும், 25ம் தேதி திருத்தேரோட்டமும், 29ம் தேதி தெப்பல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !