உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை செய்யப்பட்டு பெண்கள் முளைப்பாரி வளர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். தொடர்ந்து தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்று, ஜூன் 29 ல் முளைப்பாரி விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !