உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழனிஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

பழனிஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம்

பெரியகுளம், வடுகபட்டியில் பழனிஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கின. சிதம்பரசிவாச்சாரியார், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை தலைவர் சோமசுந்தரம், துணைத்தலைவர் அழகர் , பழனி ஆண்டவர் பங்காளிகள் செய்திருந்தனர். கம்பம் ராமலிங்கம் பிள்ளை அறக் கட்டளை நிறுவனர் பாஸ்ரகன் அன்னதானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !