உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !