கழுங்காடி முனியாண்டி சுவாமி கோயில் விழா
ADDED :2695 days ago
அவனியாபுரம், மதுரை வெள்ளக்கல் கழுங்காடி முனியாண்டி சுவாமி கோயில் வைகாசி உற்ஸவ விழா நடந்தது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 180 கிடாய்கள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படைக்கப்பட்டு விருந்து நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.