உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த பழைய கோவில்களில் வழிபாடு செய்யலாமா?

சிதிலமடைந்த பழைய கோவில்களில் வழிபாடு செய்யலாமா?

கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால் அத்துடன் நிறுத்தி விடாமல், விரைவில் கோவிலைப் புதுப்பித்து தினசரி பூஜைகள் நடைபெற முயற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் ஊரிலுள்ள அனைவருக்கும் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !