உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசூர் மாசானியம்மன் கோயில் விழாக்கள்

அரசூர் மாசானியம்மன் கோயில் விழாக்கள்

திருவாடானை:திருவாடானை அருகே அரசூர் மாசானியம்மன் கோயில், திருவடிமதியூர் அய்யனார், நரிக்கன்வயல் முனீஸ்வரர் ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் நடந்தன. சுவாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகள், அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !