உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ராஜகணபதி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஈரோடு: ஈரோடு, ஆசிரியர் மற்றும் மின்வாரிய குடியிருப்பில் உள்ள ராஜகணபதி கோவிலில், நாளை கும்பாபிஷேக விழா, நடக்கவுள்ளது. இதையொட்டி விநாயகர் வழிபாட்டு, கணபதி ஹோமத்துடன் கும்பாபி?ஷக பூஜை துவங்கியது. காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து, யாகசாலை பூஜைகள் நடந்தன. நாளை காலை, 9:15 மணிக்கு கோபுரம் மற்றும் ராஜகணபதிக்கு கும்பாபிஷேகமும், மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !