நன்மைதரும் 108 விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2704 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் நன்மைதரும் 108 விநாயகர், மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவில் தங்கத்தேர் பவனியும் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.