உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை ஜூலை 16ல் திறப்பு

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, ஜூலை 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில், நெய்யபிஷேகம் உட்பட, அனைத்து பூஜைகளும் நடக்கும். ஆடி மாத பூஜைக்காக, ஜூலை 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.  21ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !