குடும்பத்தில் சுபிட்சம் நிலவ என்ன ஹோமம் செய்யலாம்?
ADDED :2703 days ago
சங்கடஹர சதுர்த்தியன்று கணபதி ஹோமம், திருவோண நட்சத்திரத்தன்று சுதர்சன ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமம் செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் நிலவும்.