உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம், முக்கனி பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜாரி ஞானசேகர், செயலாளர் ராகவன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !