தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வியாதிகள் நீங்க தைலாபிஷேகம்
ADDED :2652 days ago
வாலாஜாபேட்டை: தோல் வியாதிகள் தீர, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் தீர, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று வினை தீர்க்கும் விநாயகருக்கு தைலாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, திருவோண ?ஹாமம், தன்வந்திரி ?ஹாமம், உச்சிஷ்ட கணபதி யாகம், அஷ்ட திரவிய அபி?ஷகம் நடந்தது. பக்தர்கள் தங்கள் கையால், தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து, நோய் நீங்க வழிபட்டனர். முரளிதர சுவாமிகள் தலைமையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நோய் நிவாரணி தைலம் பக்தர்களுக்கு, பிராசதமாக வழங்கப்பட்டது.