அம்மனுக்கு சாத்திய புடவைகளை விலைக்கு வாங்கலாமா?
ADDED :2697 days ago
வாங்கலாம். அம்மனுக்கு சாத்திய பூவை தலையில் சூடுவது போல புடவையை சுபநாட்களில் உடுத்தலாம்.