உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ பிரசன்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

செல்வ பிரசன்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

சென்னை, பரங்கிமலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளி செல்வ பிரசன்ன விநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, 5.7.2018 அன்று காலை ஏழு மணிக்கு மேல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு 4.7.2018 மற்றும் 5.7.2018 ஆகிய இரு தினங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !