மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்
ADDED :2693 days ago
கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மாரியம்மன் கோயிலில் ஆனி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை ஒட்டி மகாலட்சுமி அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.