இன்றைய சிறப்பு!
ADDED :5009 days ago
தை 9 (ஜன. 23): அகோபிலமடம் ஸ்ரீமத் 42வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.