உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோயிலில் 2 சிலைகள் மாயம்

திருவண்ணாமலை கோயிலில் 2 சிலைகள் மாயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிலைகள் மற்றும் ஆபரணங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கோயிலில் 2 பித்தளை சிலைகள் காணவில்லை என இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !