உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தாஸ்வன் என்பது யார்? இதன் பொருள் என்ன?

சப்தாஸ்வன் என்பது யார்? இதன் பொருள் என்ன?

சூரியனின் பெயர்களில் ஒன்று. ‘ஏழு குதிரைகளைக் கொண்டவன்’ என்பது பொருள். இந்த குதிரைகளை சூரியனின் தேரை வானமண்டலத்தில் இழுத்துச் செல்வதாக சூரியபுராணம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !