உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்டி மறிச்ச அம்மன்

வண்டி மறிச்ச அம்மன்

அம்பிகை நின்ற அல்லது அமர்ந்த நிலையில் காட்சியளிப்பது வழக்கம். ஆனால் படுத்த நிலையில், வானத்தை நோக்கியபடி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வீற்றிருக்கிறாள். இவளை வண்டி மறிச்ச அம்மன்  என அழைப்பர். உயிர்கள் மட்டுமில்லாமல் வானுலக தேவர்களையும் பாதுகாக்கிறாள் என்பது ஐதீகம். இந்த அம்மன் உயரம் 10 அடி. இதே போல பொள்ளாச்சி ஆனைமலையில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் இருக்கிறாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !