உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலம் ஆத்மநாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி மாலை 5:30 மணிக்குஆத்மநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !