உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் நடை அடைப்பு

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் நடை அடைப்பு

திருப்புத்துார்: சந்திரகிரகணத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் இன்று இரவு 8:00 மணிக்கு நடைசாத்தப்படும். நாளை காலை 6:00 மணிக்கு கோயிலில் கிரகண பூஜை நடந்து காலை 7:00 மணிக்கு நடை திறக்கப்படும். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் இன்று மாலை 6:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, நாளை காலை 6:00 மணிக்கு அபிேஷகம்,தானம் வழங்குதல், நித்யபடி பூஜைகள் நடந்து பக்தர் தரிசனம் துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !