உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னக் குழியும் வைகையும்!

அன்னக் குழியும் வைகையும்!

கருணையே வடிவான சோமசுந்தரக் கடவுள் அன்னபூரணியை அழைத்தான். மறுகணம் - நிலத்தைக் கிழித்துக் கொண்டு குழிகள் தோன்றினார் போல் தயிர் அன்னம் பொங்கி எழுந்தது. வாரி வாரி உண்டான் குண்டோதரன். பசி தீர்ந்தது. மூச்சு முட்ட மலை போல் விழுந்து புரண்டான். தாங்க முடியாத தாகம் அவனை வாட்டியது. கிணறு, குளம், குட்டை என்று ஒன்று விடாமல் அனைத்திலும் உள்ள தண்ணீரைக் குடித்துத் தீர்த்தும் தாகம் தீரவில்லை. அது கண்ட சோமசுந்தரக் கடவுள் கங்கையை நோக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !