உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றி விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை

வெற்றி விநாயகர் கோயிலில் விளக்கு பூஜை

திருநகர்:திருநகர் சுந்தர் நகர் வெற்றி விநாயகர் கோயிலில் ஆடி 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் , சிறப்பு அலங்காரமானது. கூழ் படையல் முடிந்து விளக்கு பூஜை நடந்தது. கோயில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !