நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குருபூர்ணிமா பூஜை
ADDED :2633 days ago
பெரியகுளம்:பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குளோபல் ஆர்கனைசஷேன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் குருபூர்ணிமா சிறப்பு பூஜை நடந்தது. திருமஞ்சனம், கிருஷ்ணனர் ராதைக்கு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. குருஅஷ்டோத்திரம். கிருஷ்ணாஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம் தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. ஜூலை 23 முதல் ஜூலை 27 வரை தினமும் அகண்ட நாமகீர்த்தனுத்துடன் இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஹரே ராம நாமகீர்த்தனம் செய்து, கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏற்பாடுகளை நாமத்வார் பிரார்த்தனை மைய பக்தர்கள் செய்திருந்தனர்.