உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் கோயில் கும்பாபிஷேகம்

கொடைக்கானல் : கொடைக்கானல் கல்லுக்குழிஅம்பேத்கார் நகர் கவுமாரியம்மன், வலம்புரி விநாயகர், முருகன், கருப்பசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஜூலை 25 ந்தேதிமூத்த பிள்ளையாருக்கு வழிபாடு,திருவிளக்கு வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடு  நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காைல 9.30-10.30மணிவரை திருக்குடம் உலா வருதல், புனித தீர்த்தம் தெளித்தல் நிகழ்ச்சியுடன் கவுமாரியம்மன்,வலம்புரி விநாயகர், முருகன், கருப்பசாமி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !