உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுக்குப்பம் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

வடுக்குப்பம் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சன்னதி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !