சிவனுக்கு விரதமிருந்தால் எத்தனை பிரதோஷத்திற்கு மேற்கொள்ள வேண்டும்?
ADDED :2670 days ago
ஆயுள் முழுவதும் மேற்கொள்ளலாம். திருமண வரம், குழந்தைப் பேறு, வியாபார வளர்ச்சி என பலன் கருதி இருப்பவர்கள் விருப்பம் நிறைவேறும் வரை மேற்கொண்டால் போதும்.