முன்னோர் நிறைவேற்றாத நேர்த்திக்கடனை, பிள்ளைகள் நிறைவேற்றலாமா?
ADDED :2670 days ago
நாம் வாழத் தானே முன்னோர்கள் நேர்ந்து கொண்டனர். அவர்கள் விட்டுச் சென்ற நல்ல செயல்களை எல்லாம் செய்தால் நம் சந்ததியும் நலம் பெறும்.